SBS Tamil - SBS தமிழ்

SBS 의 SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

카테고리: 뉴스 및 정치

마지막 에피소드 듣기:

கவிஞர் அம்பி என அன்போடு அழைக்கப்படும் திரு அம்பிகைபாகர் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவருடைய நீண்ட நாள் நண்பரும், வானொலி, கல்வியமைச்சு என்பவற்றில் இணைந்து பணியாற்றியவருமான, எமக்கு மிகவும் பரிச்சயமான இரா சத்தியநாதன் மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்து வரும் திரு திருநந்தகுமார் அவர்களின் கருத்துகளோடு, கவிஞர் அம்பி அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

이전 에피소드

  • 10938 - Poet Ambi's presence will endure, even in his physical absence - மறைந்தாலும் நம்மோடு எப்போதும் வாழ்ந்து வருவார் கவிஞர் அம்பி 
    Mon, 29 Apr 2024
  • 10937 - இந்தியாவில் கடந்த வாரம் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி 
    Mon, 29 Apr 2024
  • 10936 - Australian Bureau of Statistics decides not to utilise the 'Race' identity - ‘இனம்’ என்ற அடையாளத்தை கைவிட்டுள்ளது புள்ளியியல் துறை 
    Mon, 29 Apr 2024
  • 10935 - பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்க அரசு ஆவன செய்ய அழைப்பு 
    Mon, 29 Apr 2024
  • 10934 - யார் கவிஞர் அம்பி? 
    Sun, 28 Apr 2024
더 많은 에피소드 표시

더 한국어 뉴스 및 정치 팟 캐스트

더 많은 국제 뉴스 및 정치 팟 캐스트

팟캐스트 장르 선택